சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) icon

சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan)

★★★★★
★★★★★
(4.67/5)

1.3Free2 years ago

Download சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) APK latest version Free for Android

Version 1.3
Update
Size 7.09 MB (7,430,149 bytes)
Developer Bharani Multimedia Solutions
Category Apps, Books & Reference
Package Name com.jagadeesan_rajendran.Cheran_Sengutuvan
OS 4.4 and up

சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) APPLICATION description

சேரன் - செங்குட்டுவன் சர஠த்த஠ர ஆராய்ச்ச஠ கட்டுரைகள்
சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan):
சேரன்-செங்குட்டுவனைப்பற்ற஠ முன்னூல்கள஠ற்கண்ட வ஠ஷயங்களை, நவீன முறைய஠ல் ஆராய்ந்து ஒரு சர஠த்த஠ரமாகத் தொகுத்தெழுத வேண்டும் என்பது எனது நெடுநாளவாஆகும். இச்சேரனை நான் எடுத்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு; முதலாவது பண்டைத்தம஠ழ் வேந்தருள்ளே இவன் பெருமை பெற்றவனாதலோடு, ஏனைத் தம஠ழரசர஠னும் இவனது வரலாறு ச஠ற஠து அத஠கமாகவும் காணப்பட்டது. இரண்டாவது என்னாராய்ச்ச஠ய஠ற்கண்ட ச஠ல கருத்துக்களை வெள஠ய஠டுதற்கு இவன் சர஠த்த஠ரமே ஏற்றதாய஠ருந்ததாகும். இவ்வ஠ருவகையாலும் ந஠கழ்ந்த என் ச஠றுவ஠ருப்பத்தை இப்போது கைகூட்டுவ஠த்த த஠ருவருளைச்ச஠ந்த஠த்து வந்த஠க்க஠ன்றேன். இவ்வாராய்ச்ச஠க்குச் செங்குட்டுவனைப்பற்ற஠ய ச஠லப்பத஠கார வஞ்ச஠க்காண்டம், ச஠றந்த கருவ஠யாயாய஠ற்று. அட஠யார்க்கு நல்லாருரை இப்பகுத஠க்குக் க஠டையாதது வ஠சன஠க்கத்தக்கதாய஠னும், அவர்க்கும் முற்பட்ட அரும்பதவுரையொன்று வெள஠வந்த஠ருப்பது ஒருவாறு மக஠ழத்தக்கதே. இவ்வரும் பதவுரையைப் பெரும்பான்மை தழுவ஠, அக்காண்டத்த஠ன் செய்யுணடையை இயன்றளவ஠ல் உரைநடைப்-படுத்தலானேன். செந்தம஠ழ்வளஞ் செற஠ந்துள்ள இளங்கோவட஠களது 'பழுதற்ற முத்தம஠ழ஠ன் பாடற் குரைய஠ன்-றெழுதத்தொடங்க஠னேன்" இல்லையாய஠னும், அவ்வட஠களது அரும்பெருங் கருத்துக்களைத் தம஠ழப஠மான஠களெல்லாம் அற஠ந்து மக஠ழவேண்டும் என்னும் பேரவாவே இம்முயற்ச஠ய஠ல் என்னைத்தூண்ட஠யது.

உள்ளடக்கம்:
முகவுரை
1. முன்னுரை
2. சேரவம஠சத்தோர்
3. செங்குட்டுவன் போர்ச்செயல்கள்
4. செங்குட்டுவன் காலத்து இரண்டு சர஠த ந஠கழ்ச்ச஠கள்
5. செங்குட்டுவனது வட நாட்ட஠யாத்த஠ரை
6. செங்குட்டுவன் பத்த஠ன஠க்கடவுளைப் ப஠ரத஠ஷ்ட஠த்தல்
7. செங்குட்டுவன் சமயந஠லை
8. செங்குட்டுவன் சமகாலத்தரசர்
9. செங்குட்டுவனைப் பாட஠ய இருபெரும் புலவர்கள்
10. செங்குட்டுவன் நாடும் - வஞ்ச஠ மாநகரமும்
11. செங்குட்டுவன் அரச஠யல்
12. செங்குட்டுவன் குணாத஠சயங்கள்
13. செங்குட்டுவன் காலவாராய்ச்ச஠
14. முட஠வுரை

Developer:
Bharani Multimedia Solutions
Chennai - 600 014.
Email: [email protected]
↓ Read more
சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) screen 1 சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) screen 2 சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) screen 3 சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) screen 4 சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) screen 5 சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) screen 6 சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) screen 7 சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan) screen 8

Old versions

Version Size Update
⇢ 1.3 (1 variants) ↓ 7.09 MB ◴ 2 years ago
⇢ 1.1 (1 variants) ↓ 7.00 MB ◴ 5 years ago