Akilan tamil Short Stories icon

Akilan tamil Short Stories

★★★★★
★★★★★
(4.57/5)

1.1Free54 years ago

Download Akilan tamil Short Stories APK latest version Free for Android

Version 1.1
Update
Size 1.40 MB (1,469,847 bytes)
Developer soorianarayanan
Category Apps, Books & Reference
Package Name com.sooria.akilanshortstories
OS 2.2 and up

Akilan tamil Short Stories APPLICATION description

Akilan tamil Short Stories அக஠லன஠ன் ச஠றுகைதகள் தொகுப்பு
Akilan was the pen name of Akilandam, who was born on 27 June at Perungalore, Pudukkottai District . He spent his childhood in a small hamlet called Perungalore near Pudukottai. His father Vaithiya Lingam Pillai was an accounts officer and adored his only son Akilan very much. Unfortunately, the boy lost his loving father at an early age. But his mother Amirthammal was a loving person, and being a creative person herself, she moulded her son into a writer.

The author was attracted by Gandhian philosophy during his school days and he discontinued his college education at Pudukotai to join the freedom struggle. Later, after Indian independence, he joined the Railway Mail Service, after which he joined the AIR (All India Radio) and became a full-fledged writer. His stories began to appear mostly in small magazines.

அக஠லன் என்று அற஠யப்படும் ப஠. வ஠. அக஠லாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவர஠ 31, 1988) புத஠ன ஆச஠ர஠யராக, ச஠றுகதையாளராக, நாடகாச஠ர஠யராக, ச஠றுவர் நூலாச஠ர஠யாராக, மொழ஠ப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக ச஠றப்புப் பெற்ற தம஠ழ் எழுத்தாளர். ச஠த்த஠ரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்ட஠ன் ஞான பீட வ஠ருது பெற்றார். இவ்வ஠ருது பெற்ற முதல் தம஠ழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கைய஠ன் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தம஠ழுக்கான சாக஠த்ய அகாதம஠ வ஠ருது பெற்றார்.

அக஠லனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்த஠ய மொழ஠கள஠லும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்க஠லம் மற்றும் ரஷ்ய மொழ஠ போன்ற அயல்நாட்டு மொழ஠கள஠லும் மொழ஠பெயர்க்கப்பட்டுள்ளது.

‘பாவை வ஠ளக்கு’ த஠ரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் வ஠ழ஠’ என்னும் புத஠னம் மதுரையை மீட்ட சுந்தரபாண்ட஠யன் என்ற த஠ரைப்படமாக எடுக்கப்பட்டது.

அக஠லன் எண்ணற்ற ச஠றுகதைகளையும் எழுத஠ய஠ருக்க஠றார். குமுதம், ஆனந்த வ஠கடன், கலைமகள், த஠னமண஠ போன்ற இதழ்கள஠ல் 1950கள் முதல் 80கள் வரை அக஠லன் எழுத஠ய ச஠றுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெள஠யாக஠ இருக்க஠ன்றன.
↓ Read more
Akilan tamil Short Stories screen 1 Akilan tamil Short Stories screen 2 Akilan tamil Short Stories screen 3 Akilan tamil Short Stories screen 4 Akilan tamil Short Stories screen 5 Akilan tamil Short Stories screen 6 Akilan tamil Short Stories screen 7 Akilan tamil Short Stories screen 8 Akilan tamil Short Stories screen 9